இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-04-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

விருந்துகள், விழாக்கள், திருமண மண்டபங்களில் மதுபானம் பரிமாற அனுமதி கிடையாது....


வணிக வளாக அரங்குகளில் பன்னாட்டு நிகழ்வுகள், உச்சி மாநாடுகள் நடைபெறும்போது மதுபானம் வைத்திருக்கவும், பரிமாற அரசு அனுமதி...

தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பால், 12 மணி நேர வேலை சட்ட மசோதா நிறுத்தி வைப்பு...


3வது முறை முதல்வராக ஆக்கியவர் சசிகலா- ஓ.பி.எஸ். பெருமிதம்


அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்த ஒபிஎஸ் தரப்பின் மேல்முறையீடு வழக்குகளின் விசாரணை...


தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு...


Next Story

மேலும் செய்திகள்