இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-03-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

அதிமுகவும், திமுகவும் அடித்துக்கொண்டால்தான் நாம் ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் இருக்க முடியும்...


காங்கிரஸ் எம்.பி.,க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய பரிந்துரை.....


ராகுல்காந்தி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிரான தங்களது போராட்டம் தொடரும் என காங்கிரஸ் கட்சி அறிவிப்பு...


ராகுல் காந்தி மீதான நடவடிக்கை முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல் என முதல்வர் ஸ்டாலின் கண்டனம்...



டாஸ்மாக் வருவாயில், பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் பின்தங்கியுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு...


தேசிய கல்விக்கொள்கையில் சில நல்ல அம்சங்கள் உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேச்சு...


நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியன் உடல்நலக் குறைவால் காலமானார்.....




Next Story

மேலும் செய்திகள்