இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (23-12-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

மதத்தின் பெயரால் அரசியல் நடத்துவோருக்கு எதிரானது தான் திராவிட மாடல் அரசு...

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கொளத்தூர் தொகுதியில் 2 ஆயிரம் பேருக்கு புடவை, வேட்டி வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...


கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையையொட்டி, சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள்...

சென்னை பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்...


விவசாயிகளின் அனுமதி இன்றி நிலங்களை அரசு கையகப்படுத்தாது...

நிலத்தை மாசுப்படுத்தும் வகையிலான தொழிற்சாலைகள் அன்னூரில் வராது என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்...

செங்கல்பட்டு அருகே, முந்திச் செல்வதில் லாரி ஓட்டுநர்களுக்கு இடையே தகராறு...

பட்டா கத்தியை காட்டி மிரட்டல் விடுத்த லாரி ஓட்டுநரை மடக்கிப் பிடித்த போலீசார்..


ஐபிஎல் மினி ஏலத்தில் ஸ்டோக்ஸை 16 கோடியே 25 லட்சத்திற்கும், ரகானேவை 50 லட்சத்திற்கும் ஏலம் எடுத்தது சென்னை அணி...

இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்கை 13.25 கோடிக்கும், மயங்க் அகர்வாலை 8.25 கோடி ரூபாய்க்கும் ஐதராபாத் அணி ஏலம் எடுத்தது...



Next Story

மேலும் செய்திகள்