இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (22-07-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

"தமிழ் முகமூடியை அணிந்து தமிழர்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள்..."

மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டம்...

உணவு ஒவ்வாமையால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால், தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி...

தாயாரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...

முதியோர், ஆதரவற்ற விதவையர், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உயர்வு..

அரசு அறிவிப்பு பயனுள்ளதாக இருக்கும், என பயனாளர்கள் மகிழ்ச்சி...

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான முகாமை வரும் திங்கட்கிழமை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்...

மகளிர் சுய உதவிக்குழு திட்டம் தொடங்கப்பட்ட தருமபுரி மண்ணிலே​யே தொடங்கி வைப்பதாக, சமூக வலைதளத்தில் பெருமிதம்...

அமைச்சர்கள் ஒழுங்காக இருக்க வேண்டும்... இல்லை என்றால் துறையை மாற்றி விடுவேன்...

முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரித்துள்ளதாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்...


Next Story

மேலும் செய்திகள்