இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (20-04-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

பொள்ளாச்சி வழக்கு, கொடநாடு வழக்குகளில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசம்....

திமுக ஆட்சியில் தவறுகள் நடந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் விளக்கம்...

அதிமுக ஆட்சியில் கொடநாடு வழக்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்கள்....

சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு...

அம்பை காவல்நிலையத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்...

ஐஏஎஸ் அதிகாரி அமுதா அளித்த இடைக்கால அறிக்கை அடிப்படையில் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் என பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்...

கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் சிசிடிவி கேமரா செயல்படவில்லை....

காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா செயல்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என ஈபிஎஸ் வலியுறுத்தல்...

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது, தேர்தல் ஆணையம்.....

கர்நாடகாவில் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கவும் உத்தரவு.....


Next Story

மேலும் செய்திகள்