இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (20-02-2024) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள பணிகளுக்கு, வரும் 28ஆம் அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி...
  • பாம்பன் பால திறப்பு விழாவிலும் கலந்து கொள்கிறார்...
  • உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல்காந்தி எம்.பி., யாத்திரை...
  • வாரணாசி தொகுதியில் பொதுமக்களின் வாழ்க்கை மோசமாகி இருப்பதாக குற்றச்சாட்டு...
  • சென்னை மற்றும் தென் மாவட்டங்களில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க 382 கோடி ரூபாய் ஒதுக்கீடு...
  • தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு...
  • 2024-2025-ஆம் ஆண்டு வேளாண்துறைக்கு 42 ஆயிரத்து 281 கோடி ஒதுக்கீடு.....
  • தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் இயற்கைவள மேம்பாட்டு பணிகளுக்கு
  • ஏழாயிரம் கோடி ஒதுக்கீடு...






Next Story

மேலும் செய்திகள்