இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (19-04-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

முதல்வர் ஸ்டாலின் ஆட்சி காலத்திலேயே தமிழ்நாட்டிற்கு புதிய சட்டமன்றம் கட்ட வேண்டும்..

சென்னையில் ராஜ்பவனை எடுத்துக் கொள்ளுங்கள், அது நம்முடைய இடம்தான் என, அமைச்சர் துரைமுருகன் கோரிக்கை...

கிறிஸ்தவராக மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு கோரும் தீர்மானம் முறையாக முன்மொழியப்பட்டு இருப்பதை பாஜகவின் வெளிநடப்பு உறுதி செய்கிறது...

சட்டப்பேரவையில் ஏனோ, தானோ என்று தீர்மானம் கொண்டுவரப்படவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்....

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி...

தெய்வீக பூமிக்கு ஆளுநர் வந்தது மகிழ்ச்சியளிப்பதாக பசும்பொன் மக்கள் கருத்து...

அதிமுக கட்சி விதி திருத்தங்களுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளிக்கக் கூடாது....

டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராம்குமார் ஆதித்தன், கே.சி.சுரேன் பழனிசாமி ரிட் மனு தாக்கல்.....

உதயநிதி ஸ்டாலின் மீது உண்மைக்கு புறம்பான, அவதூறான குற்றச்சாட்டுகளை கூறியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நோட்டீஸ்.....

50 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் நோட்டீஸ் அனுப்பினார்....


Next Story

மேலும் செய்திகள்