இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (19-02-2024) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், அடுத்த 100 நாட்கள் மிகவும் முக்கியமானவை...

INDIA-வை வெற்றி பெறச் செய்வோம் என முதல்வர் ஸ்டாலின் உறுதி...

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 28 கிலோ தங்கம், வைர நகைகள், 800 கிலோ வெள்ளி நகைகள், 6 பெட்டகங்களில் தமிழகம் கொண்டு வரப்படுகிறது...

மார்ச் 6, 7ம் தேதிகளில் தமிழக உள்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராகி பெற்றுக் கொள்ளுமாறு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு...

இந்திய அரசின் ஸ்திரத்தன்மை மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்...

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பெருமிதம்...

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 400 இடங்களை வெல்லாது... நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்படும்...

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே திட்டவட்டம்...








Next Story

மேலும் செய்திகள்