இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (15-06-2023) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி...

கோவையில் வெளிப்படுத்திய ஒற்றுமை, உறுதிப்பாடு, பா.ஜ.க.வின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்யும் என்றும் முதல்வர் ஸ்டாலின் உறுதி...

வரும் பொதுத்தேர்தலில் தோல்வி உறுதியாகி விட்டதை பா.ஜ.க. உணர்ந்துவிட்டது...

இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது பா.ஜ.க.வின் சவப்பெட்டியில் அறையப்படும் கடைசி ஆணியாக இருக்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் பதிவு...

ஜாமின் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி...

செந்தில் பாலாஜிக்கு மருத்துவமனையில் சிகிச்சையை தொடரலாம் என்றும் சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு...

செந்தில் பாலாஜிக்கு 23ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல்...

மருத்துவமனையிலேயே அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு...

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கான இலாகா மாற்றத்தை ஏற்றுக்கொண்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி...

ராஜ்பவன் வெளியிட்ட அறிக்கையில் தகவல்...


Next Story

மேலும் செய்திகள்