இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-09-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக இருந்த 5 பேர், நிரந்தர நீதிபதிகளாக நியமனம்...

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு...

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 3,4ம் தேதிகளில் சென்னையில் இரண்டு நாள் மாநாடு...

மாவட்ட ஆட்சியர், காவல், வனத்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்...

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று கிரிக்கெட் போட்டி...

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி...

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி...

நீட் என்ற கொடுமையான தேர்வு முறைக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கிறோமோ அன்று தான் அனிதாவிற்கு உண்மையான அஞ்சலி செலுத்துவதாகும்...

சென்னை கொளத்தூரில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் நடந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை...


Next Story

மேலும் செய்திகள்