இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-04-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

ஆளுநர்களின் நடவடிக்கைக்கு எதிராக ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தீர்மானம் நிறைவேற்றுங்கள்...


2023 24 ஆம் ஆண்டில் ஐம்பதாயிரம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்...


தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும்...


அம்பாசமுத்திரம் காவல் நிலைய சித்திரவதையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும்....

சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும் கவன ஈர்ப்புகள் இனி நேரலை வழங்கப்படும்....


மதுரை மாநகரில் ரேபிடோ ஆப் மூலம் இயங்கி வரும் பைக் டாக்ஸிக்கு தடை...


தமிழ்நாடு சாம்பியன்ஷிப் அறக்கட்டளையின் தூதராக எம்.எஸ்.தோனி நியமனம்...


பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படத்தின் "சிவோஹம்" லிரிக் பாடல் வெளியீடு...



Next Story

மேலும் செய்திகள்