இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (11-03-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

"வதந்தி பரப்பி களங்கம் ஏற்படுத்த முயற்சி"

வதந்திகள் பரப்பி, திமுக ஆட்சி மீது களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு....


"மேற்கு மண்டலத்திற்கு அதிமுக செய்தது என்ன?"

10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், மேற்கு மண்டலத்திற்கு செய்தது என்னவென முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி.....


திருப்பத்தூர் மருதுபாண்டியர் நினைவு மண்டபத்தில், எடப்பாடி பழனிசாமி மரியாதை....

மருதுபாண்டியர் நினைவு மண்டபத்தில் கைகலப்பு


"காலா பாணி நாவல் - விரைவில் திரைப்படமாகும்"

டெல்லியில் நடைபெற்ற விழாவில், சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கி கவுரவிப்பு ....


லாரி மோதி விபத்து - 3 மாணவர்கள் படுகாயம்

கேரளாவுக்கு கனிம வளம் ஏற்றிச்சென்ற லாரி மோதி விபத்து....


"லியோ" படப்பிடிப்பில் சஞ்சய் தத் - வரவேற்ற விஜய்

லியோ படப்பிடிப்பில் இணைந்த, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை ஆரத்தழுவி வரவேற்ற விஜய்...







Next Story

மேலும் செய்திகள்