இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (10-10-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்ற செய்தியை விளையாட்டு வீரர்கள் பரப்ப வேண்டும்....

பிரதமர் மோடி வேண்டுகோள்...

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திக் காட்டுவோம்...

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி உறுதி...

நோபல் பரிசு வென்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென் நலமுடன் உள்ளார்...

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் வாரத்திற்கு இரண்டு பாடங்களை எடுப்பதாகவும் அவரது மகள் நந்தனா தேவ் சென் தகவல்...

ஆயுள் தண்டனை கைதிகள் முன்விடுதலை தொடர்பான கோப்புகளை விரைந்து பரிசீலித்து ஒப்புதல் வழங்க வேண்டும்...

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம்...

ஜெருசலேமிற்கு புனித பயணம் மேற்கொண்ட தமிழகத்தை சேர்ந்த 96 பேர் நாளை சென்னை திரும்புகின்றனர்....

அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்...


Next Story

மேலும் செய்திகள்