இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (09-07-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிட பணிகள்...

சென்னை மெரினா கடற்கரையில் நேரில் ஆய்வு செய்தார், முதல்வர் ஸ்டாலின்...

முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை...

மது இல்லா தமிழகத்தை உருவாக்குவது குறித்து திட்டம் வகுத்தது குறித்து பேச கடிதம்...

வள்ளலாரை சனாதனத்துக்குள் கொண்டு வந்து பேசினால், ஆளுநர் மீது எப்படி மரியாதை வரும்...

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி...

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்ற வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் குடியரசு தலைவருக்கு எழுதிய கடிதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்...

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி...

300 நியாய விலைக்கடைகள் மூலம் தக்காளி விற்பனை விரிவுப்படுத்தப்படும்....

காய்கறிகளை, கூட்டுறவு சங்கம் மற்றும் நியாயவிலைகள் மூலம் விற்பனை செய்யவும் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை...


Next Story

மேலும் செய்திகள்