இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (09-07-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை...

நண்பகலில் வெயில் கொளுத்திய நிலையில், மாலை நேரத்தில் குளிர்ச்சியான சூழல்...

செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கிய மழை....

இடி, மின்னலுடன் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிப்பு...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு.....

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்.....

தஞ்சை, திருவாரூர், நாகை, வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு....

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, மாவட்டங்களிலும் மழை பெய்யும் என வானிலை மையம் தகவல்...

இமாச்சலப்பிரதேசத்தில் பலத்த மழையால் குலு பகுதியில் வெள்ளப்பெருக்கு...

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள்... ஆற்றுப்பாலம் துண்டிப்பு..., மழைக்கு இதுவரை 5 பேர் பலி...

டெல்லியில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை ஒருநாள் விடுமுறை...

கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையை தொடர்ந்து டெல்லி அரசு அறிவிப்பு...


Next Story

மேலும் செய்திகள்