இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (08-10-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாளை கூடுகிறது...

காலை 10 மணிக்கு தொடங்கும் கூட்டத்தில் காவிரி விவகாரம் குறித்து முக்கிய தீர்மானம் தாக்கலாகிறது...

தமிழகத்தில் ஒன்று முதல் 5 வகுப்பு வரை நாளை அரசுப் பள்ளிகள் திறப்பு....

காலாண்டு விடுமுறை முடிந்து, பள்ளி செல்லும் மாணவர்கள்....

தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் அதிரடி சோதனை...

எவ்வளவு மணல்கள் அள்ளப்பட்டுள்ளது, எவ்வளவு கணக்கில் காட்டப்பட்டுள்ளது? என்பது குறித்து ஆய்வு...

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. - தி.மு.க. இடையே தான் போட்டி என அண்ணாமலை கூறுவது சிரிப்பு நடிகர் வடிவேலு பாணியில் உள்ளது...

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நகைச்சுவை...



Next Story

மேலும் செய்திகள்