இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (03-11-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x
  • நெல்லை, தென்காசி, திண்டுக்கல், தேனி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.........
  • கனமழை வெளுத்து வாங்கும் நிலையில், சிறப்பு வகுப்புகள் உள்பட அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு...-C
  • "குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்..."
  • வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல்...
  • "சென்னை மற்றும் புறநகரில், மிதமான மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்யக்கூடும்..."
  • அதிகபட்சமாக சிதம்பரத்தில் 8 செமீ மழை பெய்துள்ளது என்றும் வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல்...
  • 23ம் தேதி வரை விநாடிக்கு 2 ஆயிரத்து 600 கன அடி நீர் தமிழகத்திற்கு திறந்து விடுமாறு பரிந்துரைத்ததை அமல்படுத்த வேண்டும்...
  • கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு...
  • மேகதாது அணை குறித்து விவாதிக்க கர்நாடக அரசு சார்பில் வலியுறுத்தல்... தமிழக அரசு அதிகாரிகள் கடும் எதிர்ப்பு...
  • மேகதாது தொடர்பாக விவாதிக்க விரைவில் ஒரு கூட்டம் நடத்தப்படும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தகவல்...


Next Story

மேலும் செய்திகள்