இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (03-05-2024) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

தாயார் போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார், ராகுல்காந்தி....

சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே உடனிருந்தனர்.....

கொடைக்கானலில் ஓய்வுக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்பினார்...

ஒருநாள் முன்னதாகவே பயணத்தை முடித்துக்கொண்டு வருகை...

விழுப்புரம் தொகுதி இ.வி.எம் பாதுகாப்பு அறையில், சிசிடிவி கேமராக்கள் பாதிப்பு ....

சுமார் 30 நிமிடங்கள் செயல்படாத நிலையில், சரிசெய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தகவல்...

டெல்லி திகார் சிறையில் விசாரணை கைதி கத்தியால் குத்திக் கொலை...

அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான் கைதி வெறிச்செயல்...



Next Story

மேலும் செய்திகள்