இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (02-04-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

திமுக தலைமையில் உருவான அனைத்து இந்திய சமூகநீதி கூட்டமைப்பின் முதல் நாளை நடைபெறுகிறது...


முதல்வர் ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது.....


அதானி குழும முறைகேடு குறித்து மத்திய அரசு விசாரிக்கத் தயங்குவது ஏன்?....


தமிழகத்தில் 9 நாடாளுமன்ற தொகுதிகள் பாஜகவுக்கு சாதமாக உள்ளன...


அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து 2 சிறுமிகள் மாயம்....


சென்னையில் வாகன சோதனையின்போது 2 கிலோ தங்கம் பறிமுதல்...


காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக நூதன பிரச்சாரம்....


ஐபிஎல் தொடரின் 4வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி....


Next Story

மேலும் செய்திகள்