இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (01-08-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திப்பு...

மணிப்பூர் விவகாரம் குறித்து இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் புதனன்று சந்தித்து முறையிடுகின்றனர்...

ஜூலை ஜி.எஸ்.டி. ரூ.1.65 லட்சம் கோடி வசூல்

மத்திய நிதி அமைச்சகம் தகவல்... கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாத அளவை விட 11 சதவீதம் உயர்வு...

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்...

செப்டம்பர் 15ஆம் தேதி திட்டம் தொடக்கம்...

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு...

இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்...



Next Story

மேலும் செய்திகள்