ஓடும் பஸ்ஸில் இருந்து குதித்து 100 நாள் வேலை பெண் பொறுப்பாளர் பலி - ஆட்சியர் உத்தரவு

x
  • ஓடும் பஸ்ஸில் இருந்து குதித்து 100 நாள் வேலை பெண் பொறுப்பாளர் பலி - மதுரை ஆட்சியர் அதிரடி உத்தரவு
  • ஓடும் பேருந்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்த சம்பவத்தில் ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் மையிட்டான்பட்டி ஊராட்சி செயலாளர் முத்துவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு கூடுதல் மாவட்ட ஆட்சியர் சரவணன் அளித்த முதல்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை 100 நாள் வேலை திட்டத்தில் பணி மற்றும் முறையாக சம்பளம் வழங்காததால் ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை கைப்பற்றப்பட்ட தற்கொலை கடிதத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை.
  • ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்

Next Story

மேலும் செய்திகள்