10 நிமிடம் முன்கூட்டியே வந்த அரசு பேருந்து - 7 கி.மீ. நடந்து சென்ற பள்ளி மாணவர்கள்

x

7 கி.மீ வரை மாணவர்கள் நடந்து சென்ற அவலம்

  • புதுக்கோட்டையில் குறித்த நேரத்திற்கு அரசு பேருந்து இயக்கப்படாததால், பள்ளி மாணவர்கள் 7 கிலோ மீட்டர் வரை நடந்து சென்ற அவலம் ஏற்பட்டது.
  • ஆலங்குடியில் இருந்து கறம்பக்குடிக்கு இயக்கப்படும், 8 எண் கொண்ட அரசு பேருந்து வழக்கத்தை விட 10 நிமிடம் முன்கூட்டியே இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
  • இதனால் பள்ளி முடித்து வந்த மாணவர்கள், 7 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றனர்.




Next Story

மேலும் செய்திகள்