10 நாட்களே ஆன புது வண்டி... திடீரென பற்றி எரிந்ததால் அதிர்ச்சி - தெறித்து ஓடிய உரிமையாளர்

x

சாலையில் சென்று கொண்டிருந்த எலக்ட்ரிக் பைக், திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு/பைக் வாங்கி 10 நாட்களே ஆன நிலையில், தீப்பிடித்து எரிந்ததால் அதிர்ச்சி/எலக்ட்ரிக் பைக்கிற்கு பதிவெண் வாங்க சென்றபோது நேர்ந்த சம்பவம்/தீப்பிடிக்க தொடங்கியதும் உரிமையாளர் பார்த்திபன் உடனடியாக இறங்கியதால் உயிர்சேதம் தவிர்ப்பு


Next Story

மேலும் செய்திகள்