பண்ணை பசுமைக்கடையில் 1 கிலோ தக்காளி ரூ.68க்கு விற்பனை

x

பண்ணை பசுமைக்கடையில் தக்காளி விலை குறைவு

தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின் பண்ணை பசுமைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 68 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க பண்ணை பசுமை கடை மேலாளர் தெரிவித்தார்.

பண்ணை பசுமைக்கடையில் 1 கிலோ தக்காளி ரூ.68க்கு விற்பனை


Next Story

மேலும் செய்திகள்