மீண்டும் காஷ்மீருக்கு திரும்பிய விஜய்
- விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட நடிகர் விஜய்யின் புதிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
- விஜய்யின் லியோ படப்பிடிப்பு காஷ்மீரில் படமாக்கப்பட்டு வரும் நிலையில், 5 நாட்கள் கிடைத்த ஓய்வு நேரத்தை பயன்படுத்தி விஜய், திரிஷா உள்ளிட்டோர் சென்னை வந்ததாக கூறப்படுகிறது.
- விமானத்தில் விஜய் - திரிஷா இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலான நிலையில், இருவரும் மீண்டும் காஷ்மீர் படப்பிடிப்புக்கு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story