தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழை- வானிலை ஆய்வு தகவல்...

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழை- வானிலை ஆய்வு தகவல்...
x

தமிழகத்தின் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், தி.மலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருவள்ளூர், நாகையில் மழைக்கு வாய்ப்பு

தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசியில் மழைக்கு வாய்ப்பு




Next Story

மேலும் செய்திகள்