டி20 உலகக்கோப்பை : சூப்பர்12 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

டி20 உலகக்கோப்பை : சூப்பர்12 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை
x

டி 20 உலகக் கோப்பை தொடர்: இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்

டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர்-12 சுற்றில் இன்று 2 போட்டிகள் நடைபெறுகின்றன. ஹோபர்ட் நகரில் காலை 9.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இலங்கையும் அயர்லாந்தும் மோதுகின்றன. மெல்போர்ன் நகரில் மதியம் 1.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. பரம போட்டியாளர்கள் மோதும் இந்தப் போட்டி, இரு நாட்டு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிற வைத்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்