புதுக்கோட்டையில் கோயில் தேர் கவிழ்ந்த விபத்து தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு

புதுக்கோட்டையில் கோயில் தேர் கவிழ்ந்த விபத்து தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு
x

புதுக்கோட்டை பிரகதாம்பாள் திருக்கோயில் தேர் கவிழ்ந்த விபத்தில் கோவில் ஊழியர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

நேற்று விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் காயமடைந்த விவகாரம்

கோவில் ஊழியர்கள் ராஜேந்திரன் மற்றும் வைரவன் ஆகிய இரண்டு பேர் மீது திருக்கோகரணம் போலீசார் வழக்கு பதிவு

தேர் வடம் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று தேர் சக்கரத்தில் கட்டையை போட்டு தேரை நிறுத்த முயன்று விபத்துக்கு உள்ளாக்கியதாக வழக்கு பதிவு


Next Story

மேலும் செய்திகள்