மார்ச் 18ல் சிம்புவின் பத்து தல இசை விழா?

x
  • சிலம்பரசனின் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 18ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான படத்தின் முதல் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
  • இரண்டாம் பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 18ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்