கஞ்சா கடத்திய வழக்கு - 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

கஞ்சா கடத்திய வழக்கு - 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
x

கடந்த 2017ல் ஆந்திராவில் இருந்து 150 கிலோ கஞ்சா கடத்திய வழக்கு

மூதாட்டி பாக்கியம் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை ₨2 லட்சம் அபராதம்

திருமுருகன், பாலமுருகன் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை, தலா ₨1 லட்சம் அபராதம்

சென்னை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு


Next Story

மேலும் செய்திகள்