தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

"13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு"

தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், தி.மலையில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்


Next Story

மேலும் செய்திகள்