தொடர்ந்து 'இந்தியன்-2' படத்தின் அப்டேட்டை பகிரும் இயக்குனர் ஷங்கர்

x
  • தைவானில் நடைபெற்று வந்த இந்தியன்-2 படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
  • பல தடைகளுக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் தொடங்கிய இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
  • அண்மையில் படக்குழு தைவான் சென்ற நிலையில், அங்கு கமல்ஹாசன் சார்ந்த முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது
  • . படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கமல்ஹாசனும், ஷங்கரும் புதிய புகைப்படங்களை பகிர்ந்து மகிழ்ந்து வருகின்றனர்.
  • தைவான் BYE BYE என பதிவிட்டு ஷங்கர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்

Next Story

மேலும் செய்திகள்