#Breaking|| ஈரோடு இடைத்தேர்தல்.. இன்று மாலை 5 மணிக்கு.. - தேர்தல் ஆணையம் வைக்கும் சஸ்பென்ஸ்

x
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஏற்பாடு மற்றும் புகார்கள் தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை
  • இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் தலைமையில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை
  • தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் பங்கேற்க உள்ளனர்
  • இடைத்தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் பணப்பட்டுவாடா புகார்கள் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல்

Next Story

மேலும் செய்திகள்