#Breaking|| தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களின் விவரம் திருட்டு.. பகீர் கிளப்பிய ஆடியோ - பள்ளிக்கல்வித்துறை சார்பில் புகார்

x
  • பள்ளி மாணவர்களின் விவரங்களை திருடி விற்பனை செய்த விவகாரம் குறித்து போலீஸில் புகார்
  • சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தது பள்ளிகல்வித்துறை
  • ஆடியோ ஆதாரத்துடன் செய்தி பரவிய நிலையில் புகார்
  • அனைவருக்கும் கல்வித் திட்ட மாவட்ட அலுவலர் புண்ணியகோடி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
  • நுங்கம்பாக்கம் காவல் நிலைய தனிப்படை போலீசார் விசாரணை

Next Story

மேலும் செய்திகள்