அலட்சியத்தால் வெடித்த வீட்டு சிலிண்டர் - சென்னையில் பயங்கரம்.. ஊசலாடும் 3 உயிர்கள் - தூள் தூளான ஏசி.. பிரிட்ஜ்...

சென்னை ஆவடியில் வீட்டு உபயோக சிலிண்டர் வெடித்து விபத்து, கேஸ் கசிவை அறியாமல் அடுப்பை பற்ற வைத்த போது வெடித்து விபத்து, சிலிண்டர் வெடித்ததில் சிறுமி உட்பட 3 பேர் பலத்த காயம், காயம் அடைந்தவர்கள் கேஎம்சி அரசு மருத்துவமனையில் அனுமதி


Next Story

மேலும் செய்திகள்