கடைசி நேரத்தில் மோடி போட்ட ட்வீட்.. ஓட்டு போட வந்த பிரியங்கா காந்தி வாரிசுகள்

Update: 2024-05-25 07:46 GMT

நாடு முழுவதும் 58 மக்களவைத் தொகுதிகளுக்கு 6ம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மக்கள் அதிகளவில் வாக்களிக்கும் படி பிரதமர் மோடி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி தேர்தல் நடைமுறையில் மக்கள் ஆர்வமுடன் பங்கேற்கும் போது ஜனநாயகம் செழித்தோங்குகிறது என தெரிவித்துள்ளார். குறிப்பாக பெண்கள் மற்றும் இளம் தலைமுறை வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்கும் படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்....

Tags:    

மேலும் செய்திகள்