🔴LIVE : நாடே உற்றுநோக்கும் தேர்தல் - தமிழகத்தில் பரபரப்பாய் தொடங்கிய வாக்குப்பதிவு | தொடர் நேரலை

Update: 2024-04-19 02:02 GMT

🔴LIVE : நாடே உற்றுநோக்கும் தேர்தல் - தமிழகத்தில் பரபரப்பாய் தொடங்கிய வாக்குப்பதிவு | தொடர் நேரலை🔴LIVE: The election that the nation is watching - Voting has begun in Tamil Nadu The series is live

Live Updates
2024-04-19 11:50 GMT


ஜனநாயக கடமை ஆற்றினார் நடிகர் கலையரசன்

2024-04-19 11:38 GMT


 மனைவியுடன் வந்து வாக்களித்த நடிகர் ஜெயம் ரவி

2024-04-19 10:30 GMT


ஜனநாயக கடமை ஆற்றினார் நடிகர் வடிவேலு

2024-04-19 09:51 GMT


நடிகை ஜனனி ஐயர், மேற்கு மாம்பழம் அஞ்சுகம் பள்ளியில் தனது வாக்கை குடும்பத்தினருடன் பதிவு செய்தார்.

2024-04-19 08:34 GMT


சென்னை பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் வாக்களித்த நடிகை திரிஷா

2024-04-19 08:33 GMT

வாக்களித்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 


2024-04-19 08:17 GMT


வாக்களித்தார் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு

2024-04-19 08:16 GMT


தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரம்ராஜா தனது குடும்பத்துடன் வாக்களித்தார்

2024-04-19 08:16 GMT

ஜனநாயக கடமை ஆற்றினார் நடிகர் ஹரிஷ் கல்யாண்


2024-04-19 08:15 GMT

குடும்பத்துடன் வாக்களித்த நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி


Tags:    

மேலும் செய்திகள்