எந்த தியேட்டரிலும் இவ்வளவு பெருசா வாங்க முடியாது..US-லமட்டும் வச்சிருக்காங்க
அமெரிக்காவில் மிகப்பெரிய பாப்கார்ன் பக்கெட் ஒன்று தயாரிக்கப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள சீன திரையரங்கம் ஒன்றில் Fantastic Four திரைப்பட விளம்பரத்திற்காக மிகப்பெரிய மற்றும் விலை உயர்ந்த பாப்கார்ன் பக்கெட் அறிமுகம் செய்யப்பட்டது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அழகிய வடிவமைப்புடன் கூடிய இந்த பாப்கார்ன் பக்கெட்டில் அதிக அளவில் பாப்கார்ன்களை நிரப்ப முடியும்...இதன் விலை 80 அமெரிக்க டாலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது