காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் - அமெரிக்கா கருத்து/காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் நிலவும் பதற்றம்/இந்தியா - பாகிஸ்தான் பொறுப்பான முறையில் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என அமெரிக்கா கருத்து/அமெரிக்கா இந்தியாவுடன் இருப்பதாகவும், பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டிப்பதாகவும் தகவல்/அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் தகவல்