மீண்டும் வெடித்த வன்முறை - திடீரென தங்களுக்குள்ளேயே அடித்துக்கொள்ளும் GenZக்கள்
நேபாளத்தில் மீண்டும் வெடித்த வன்முறை/நேபாள ராணுவ தலைமையகம் எதிரே Gen Z தலைமுறையினர் மீண்டும் போராட்டம்/பிரதமர் தேர்வு தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நேபாளத்தில் மீண்டும் வெடித்த வன்முறையால் பரபரப்பு/நேபாள பிரதமர் தேர்வு தொடர்பாக Gen Z இளைஞர்களிடையே மாறுபட்ட கருத்து/கருத்து வேறுபாட்டால் Gen Z இளைஞர்களிடையே மோதல் - பரபரப்பு/Gen Z ஆதரவாளரான சுசிலா கார்கியை இடைக்கால தலைவராக தேர்வு செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு/ராப் பாடகர் பாலன் ஷாவை இடைக்கால தலைவராக நியமிக்க கோரும் மற்றொரு தரப்பினர்