டிரம்ப் வைத்த குறி?.. இந்தியாவிற்குள் நுழையும் அமெரிக்கா? - வெளியான முக்கிய தகவல்

Update: 2025-07-17 02:43 GMT

புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள இருப்பதாக கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அது இந்தியாவுடன் கூட இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இதுவரை 100 பில்லியன் டாலர்களுக்கு மேல் வரி ஈட்டியுள்ளதாகவும், ஆட்டோமொபைல்கள் மற்றும் எஃகு துறைகளை தவிர்த்து வேறு எதிலும் அதிக வரிகள் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் அமெரிக்காவுக்கு கணிசமான வருவாய் கிடைக்கும் என்றும், புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள இருப்பதாகவும், அதில் இந்தியா கூட இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் டிரம்ப் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்