அதிபரானதும் இந்தியா அனுப்பிய மெசேஜ் - டிரம்ப்பின் அதிரடி அறிவிப்புகள் |Trump | Trump Inauguration
அதிபரானதும் இந்தியா அனுப்பிய மெசேஜ் - டிரம்ப்பின் அதிரடி அறிவிப்புகள் |Trump | Trump இப்னுகுரேஷன்
- அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், டிரம்பின் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துவதாக கூறியுள்ளார்.
- இரு நாடுகளுக்கும் பயனளிப்பதற்கும், உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கும், மீண்டும் ஒருமுறை நெருக்கமாக இணைந்து பணியாற்ற எதிர்நோக்கியுள்ளதாகவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.