Trump Tariff | "மருந்துகளுக்கு 100% வரி...." - டிரம்ப்பால் ஏற்படும் தாக்கம்? - மத்திய அரசு விளக்கம்

Update: 2025-09-26 12:47 GMT

மருந்துகளுக்கு 100% வரிவிதித்த டிரம்ப் - மத்திய அரசு விளக்கம்

"இந்திய மருந்துகளுக்கு 100% வரி விதித்த‌து தொடர்பாக, சூழ்நிலைகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்" இந்திய மருந்துகளுக்கு அமெரிக்க‌ அதிபர் டிரம்ப் விதித்த 100% வரி தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் டிரம்பின் 100% வரி விதிப்பால், மருந்து கம்பெனிகளுக்கு ஏற்படும் தாக்கம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம் - மத்திய அரசு "ஜன.20 முதல் செப்.25 வரை 2,417 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்"

Tags:    

மேலும் செய்திகள்