புதிய ஆட்டத்தை ஆரம்பித்த டிரம்ப் - ``இப்ப என்னாக போகுதோ’’.. பரபரப்பில் உலகம்
டிரம்ப் தலைமையில் காசா குறித்து கூட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் காசா குறித்து வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் சந்திப்பு நடைபெற இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்பின் தூதரான ஸ்டீவ் விட்காப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து Fox தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் இந்த ஆண்டு இறுதிக்குள் காசா போ் முடிவடைவதை தாங்கள் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்தக் சந்திப்பில் யார் யார் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது குறித்த விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை