Trump | Pregnant | "பயன்படுத்த கூடாது.." டிரம்ப் பேச்சால் கர்ப்பிணிகள் ஷாக்
அமெரிக்காவில் கர்ப்பிணிகள் பாராசிட்டமால் மாத்திரையைப் பயன்படுத்தக் கூடாது என அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்....
கர்ப்பத்தின்போது பாராசிட்டமால் பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ள நிலையில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத கருத்தை கூறி இருப்பதாக மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.....