Trump | Modi | Tariffs | இந்தியா மீது அடுத்த அதிர்ச்சி குண்டு போட ரெடியாகும் டிரம்ப்?

Update: 2026-01-05 09:00 GMT

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்கினால் கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும்,

இந்த விவகாரத்தில் நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது பிரதமர் மோடிக்கு தெரியும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்