Trump | டிரம்பால் பெண் எம்.பி ராஜினாமா? - அமெரிக்காவில் புது புயல்

Update: 2025-11-22 10:54 GMT
  • டிரம்ப் உடன் கருத்து வேறுபாடு? - பெண் எம்.பி ராஜினாமா முடிவு.
  • அமெரிக்காவில், ஆளும் குடியரசு கட்சியை சேர்ந்த பெண் எம்.பி. மார்ஜோரி டெய்லர் கிரீன் (Marjorie Taylor Greene) ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
  • அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், வரும் ஜனவரி 5ம் தேதி முதல் பிரதிநிதிகள் சபையில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டுள்ளார். கிரீனின் ராஜினாமா முடிவு குறித்து , வெள்ளை மாளிகை தரப்பில் இதுவரை பதிலளிக்கப்படவில்லை.
Tags:    

மேலும் செய்திகள்