Trump | America India | "மருந்துகள் மீது 100% வரி விதித்த டிரம்ப்- இந்தியாவுக்கு பாதிப்பில்லை"
அமெரிக்க அதிபர் டிரம்ப், branded மருந்துகள் மீதான வரியை 100 சதவீதமாக உயர்த்தி இருப்பதால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மருந்து ஏற்றுமதி ஆலோசகர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போதைக்கு இந்தியாவில் இருந்து ஜெனரிக் மருந்துகள் மட்டுமே அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ஜெனரிக் மருந்துகளுக்கும் வரி விதித்தால்தான் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.