உலகின் மிக பெரிய ட்ராஃபிக் ஜாம்...ம.பி. டூ உ.பி. 300 கிமீ தூரத்திற்கு வரிசை கட்டிய வாகனங்கள்
உ.பி- பிரயாக்ராஜ்- கும்பமேளா- மெகா டிராபிக் ஜாம்- 300 கி.மீ.
உலகின் பெரிய டிராபிக்ஜாம்-
மத்தியப்பிரதேசம் கட்னி- உத்தரப் பிரதேச சக்காட்- 367 ல் 300 கிமி. - கிளம்பிய 15 நிமிடத்தில் டிராபிக் ஜாம் இன்னும் 400 கி.மி- சோசியல் மீடியாவில்
41 கோடி பக்தர்கள்- அரசின் ஏற்பாடுகள் சரியில்லை- அகிலேஷ்