Flight Crash Death | புறப்பட்ட சில நொடியில் விழுந்து பொசுங்கிய விமானம்..உயரும் பலி எண்ணிக்கை

Update: 2025-11-06 02:17 GMT

கென்டக்கி மாகாணம் லூயிஸ்வில் சர்வதேச விமான நிலையத்தில் UPS ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சரக்கு விமானம், ஹவாய் நோக்கி புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்ததாக, கென்டக்கி கவர்னர் ஆன்ட்ரூ பெஷியர் ANDREW BESHEAR தெரிவித்தார். 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்